செவ்வாய், 29 மார்ச், 2016

சிவனை - குளிர குளிர வைக்கக் கூடிய ஒரு அற்புதம் ஸ்ரீருத்ரம்



பலப்பல யுகங்களாக , பெரும் சித்தர் பெருமக்களும், குரு பரம்பரையினரும் , வேத விற்பன்னர்களும் மட்டுமே உபயோகித்து கொண்டு இருந்த விஷயம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே தெரிந்து கொண்டு , செய்து கொண்டு  இருக்கும் ஒரு அற்புத மந்திரத்தை ,  தமிழ் தெரிந்த , ஆன்மீக தேடல் இருக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் எடுத்துச் செல்வதை , ஒரு கடமையாகவே எடுத்து இதை செய்து முடித்தேன்... (Thanks to http://www.livingextra.com)

 கலைஞர் முதல்வரா இருந்தப்போ , பாசத் தலைவனுக்கு பாராட்டு  விழா எடுக்கிறப்போ , இல்லை ஜெயலலிதா முதல்வரா இருக்கிறப்போ - அவங்களோட தொண்டரடிப்பொடிகள் , தாங்க முடியாத அளவுக்கு முகஸ்துதி செய்யும்பொழுது - அவங்க முகத்துல ஒரு சந்தோசம் தெரியும் பாருங்க.. ! கற்பனை செய்ய முடியுதா ! அப்படி புகழ்ந்து சொல்றவங்க எல்லாம் தலைவர்களோட குட் புக்ஸ் ல வந்துடறாங்க. நல்லா பேசத் தெரிஞ்சதுக்காகவே ஒவ்வொரு மேடையிலும் இவங்களை இதுக்குனே ஏத்தி விட்டுருவாங்க.. !

இதை எதுக்கு சொல்றேன்னா , அந்த மாதிரி சிவனை - குளிர குளிர வைக்கக் கூடிய ஒரு அற்புதம் ஸ்ரீருத்ரம். சிவன் அருள் பெறுவதின் மூலம் உங்கள் அத்தனை கர்ம வினைகளும் அறுக்க கூடிய, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வல்ல - மகத்தான மந்திரம் இந்த ஸ்ரீ ருத்ரம்..

ஸ்ரீருத்ரம் கேட்டால் மட்டும் போதுமா , அதை பாராயணம் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணியதுதான் , இந்த வரி வடிவ புத்தகம். இதில் , ஸ்ரீ ருத்ரம் தவிர , புருஷ சூக்தம் , வேத , சாந்தி மந்திரங்கள் ஆகியவையும் உள்ளன.

என்னை பொறுத்தவரை , என்னை போல ஒரு ஆன்மீக தேடுதல் இருக்கும் அனைவருக்கும், இது ஒரு பெரிய பொக்கிஷம்.  ஆடியோவும், புத்தகமும் இருக்கும்பொழுது நல்ல முறையில் சாதகம் பண்ணினால் ,  விரைவில் முழு ருத்ரமும் பாராயணம் செய்ய இயலும்.

 ஒரு இரண்டு மாதம் , சின்சியரா - ஒரு நாளைக்கு அஞ்சு வரி, ஆறு வரி மனனம் பண்ணினா , மொத்த ஸ்ரீருத்ரமும் உங்க மனசுல பதிந்து விடும். அதன் பிறகு, எந்த சிவ ஆலயம் சென்றாலும், அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து ஜெபிக்க ஆரம்பியுங்கள்.. அந்த ஆலய சூழ்நிலையில் , உங்கள் உடம்பில் ஏற்படும் vibration துல்லியமாக உணர முடியும்..

சிவன் அருள் கிடைத்து அந்த கயிலை  அல்லது அமர்நாத் செல்லக் கூடிய பாக்கியம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. பனி படர்ந்த , அந்த சூழலில் , பொன் மயமாகும் வேளையில் , அல்லது தேவர்களும் இறங்கிவரும் அந்த ஏரிக்கரையில் அமர்ந்து, உணர்ச்சிகள் அற்று , ஆனந்தம் பெருக்கி கண்களில் நீர் மல்க - சிவன் உறையும் கயிலையை நீங்கள் மெய்மறந்து வணங்கும்போது - ஸ்ரீ ருத்ரமும் ஜெபிக்க முடிந்தால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்.

அமாவாசையா பௌர்ணமியோ - நள்ளிரவில் சதுரகிரி மகாலிங்கம் சந்நிதி முன்பு நீங்கள் , அமர்ந்து இருக்கிறீர்கள் . உங்களுக்கு அந்த சூழ்நிலையில் ஸ்ரீருத்ரம் ஜெபிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் !

 அண்ணாமலையில் அமைதி தவழும் ஒரு நன்னாளில்  - கிரிவலம் வருகிறீர்கள். உங்களால் ஸ்ரீருத்ரம் ஜெபித்தவாறே வர முடிந்தால் - அது ஜென்ம ஜென்மமாக - நீங்கள்  சேர்த்து வைத்த புண்ணியம் அல்லவா ? 
...................................
ஸ்ரீ ருத்ரத்தின் மகிமைகளை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. சிவன் அருளை , பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க செய்யும்.

முதல் தடவை கேட்கும்போதே , உங்களுக்கு கிடைக்கும் அதிர்வை கவனியுங்கள். மிகத் தெளிவான உச்சரிப்புடன் , கூடிய இந்த ஆடியோ , எனக்கு கிடைத்தது கூட சிவன் அருளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நமது வாசகர்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொள்ளவும்....

 ஸ்ரீ ருத்ரம் - வரிவடிவம் பதிவிறக்கம் செய்ய

http://www.ziddu.com/download/16232335/Sri_Rudram.pdf.html

 ஆடியோ பதிவிறக்கம் செய்ய   : 

 http://www.ziddu.com/download/16232325/rudram.wma.html

இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொருவரும் , உங்களால் இயன்றவரை , மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.. குறைந்தது ஒரு ஐந்து பேருக்காவது. யாரோ ஒருவரின், நீண்ட நாள் தேடுதலாக இருக்கலாம். நீங்களும் இந்த புண்ணிய காரியத்தில் கைகொடுங்கள்..!
 சகலருக்கும் சிவ கடாட்சம் கிடைக்க மனமார வேண்டுகிறேன்...!
(Thanks to http://www.livingextra.com)

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

2016 - GIRIVALAM CALANDER

            

2016 Girivalam Day Calendar*

..................................................................................................................................................................................................................................................................................................................................
Date Day Start Timing End Timing
23-Jan-2016 Saturday 23-Jan 08:17 AM 24-Jan 08:07 AM
22-Feb-2016 Monday 21-Feb 11:41 PM 22-Feb 12:34 PM
22-Mar-2016 Tuesday 22-Mar 04:13 PM 23-Mar 05:55 PM
21-Apr-2016 Thursday 21-Apr 09:54 AM 22-Apr 11:53 AM
21-May-2016 Saturday 20-May 12:43 PM 21-May 03:43 AM
19-Jun-2016 Sunday 19-Jun 03:44 PM 20-Jun 04:44 PM
19-Jul-2016 Tuesday 18-Jul 04:51 AM 19-Jul 04:52 AM
17-Aug-2016 Thursday 17-Aug 03:57 PM 18-Aug 02:57 PM
16-Sep-2016 Friday 16-Sep 01:58 AM 17-Sep 12:58 AM
15-Oct-2016 Saturday 15-Oct 11:00 AM 16-Oct 10:55 AM
13-Nov-2016 Sunday 13-Nov 10:07 AM 14-Nov 07:08 AM
13-Dec-2016 Tuesday 13-Dec 08:23 AM 14-Dec 06:23 AM

 * Note : Though the best care is taken to ensure the accuracy of the Date and Time of the Girivalam Date, the Author and the Development Team assume no responsibility for errors in the accuracy.

ஞாயிறு, 12 ஜூலை, 2009

பயனுள்ள இணையதளங்கள்




பாலகுமாரன் பேசுகிறார் தினம் ஒரு மென்பொருள்
தமிழ் விக்சனரி யாஹூ சினிமா செய்திகள் சினேகிதி
விக்கிப்பீடியா தமிழ் இணையம் வெப் துனியா
தமிழ்ஹிந்து தமிழ் கிருஸ்தவம் தமிழ் முஸ்லிம்
தமிழ் மணம் தமிழோவியம் தமிழ் மின் நூலகம்
தமிழ் கலாட்டா தமிழ் நண்பர்கள் தமிழ் சினிமா
நிலா சாரல் தென்றல் திண்ணை E-தமிழ்
மாடர்ன் தமிழ் வேர்ல்ட் பிகேபி தமிழ் சென்னை ஆன்லைன்
லங்கா ஸ்ரீ தட்ஸ் தமிழ் தட்ஸ் இன் தமிழ்
தெரிந்து கொள்ளலாம் வாங்க தமிழ் நெட் வேர்க்
தமிழ் நுட்பம் கணினி தொழில்நுட்பம் நியூஸ் பண்ணை
லங்கா ஸ்ரீ டெக்னாலஜி இண்டர்நெட்டை பற்றி
தமிழ் 10 டூல்ஸ் கணணி பற்றி தத்தக்கா பித்தக்கா
24X7 செய்திகள் எதிர்நீச்சல் தமிழ் பெஸ்ட் கோழிபையன்
தமிழக சுற்றுலா view360 தமிழ் 25 இளமை தெனாலி
தகவல் களஞ்சியம் சித்த மருத்துவம் சித்த மருத்துவம்
அடிக்கடி ராமகிருஷ்ணன் கனவுகளின் காதலன்
அறிவியல் லக்கிலுக் மனம்போனபோக்கில் இட்லிவடை
வால்பையன் குசும்பு பட்டாபட்டி திரைப்படம் அதிஷா நீரோடை
சாளரம் தமிழ் நிருபர் ஆங்கிலம் கற்க கணனிக் களஞ்சியம்
பூச்சாண்டி பினாத்தல்கள் கைப்புள்ளை ஓலைசுவடி பஞ்சாமிர்தம்
நமது நம்பிக்கை கணனி வீடியோ டியுடோரியல்ஸ் வளாகம்
உறவுக்காரன் சித்தர்கள் ஜோதிடம் சித்தர்கள் அன்மீகக்கடல்
சித்தர்கள் தமிழ் மென்நூல்கள்
தமிழக அரசு பாட நூல்கள் தமிழக அரசு பாட நூல்கள் மாதிரி வினா விடைகள்
அதிர்ச்சி தமிழ் கம்யூட்டர்
ஜோதிடம்தமிழ் புக் வேடிக்கையான மின்னஞ்சல் தமிழ் மென்புத்தகங்கள்

தமிழ் வலைப்பதிவர்களின் பயோடேட்டாமென்புத்தகங்கள்

மென்புத்தகங்கள் தமிழ்வார இதழ் மென்பொருள் சுடுதண்ணி தமிழ்நுட்பம் தமிழ் பிளாக்கர் ஆல்பம் பசுமை தமிழகம் குட்டி தமிழிஷ் தொலைகாட்சி சேனல் வார இதழ் வார இதழ் 

விதை 2 விருட்சம் யாழ் ஓசை ஜென் கதைகள் நில உரிமை பட்டா /சிட்டா பார்வையிட  மர்மங்கள் 

ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு பணிப்புலம்  


ஆண்டி வைரஸ்
அவாஸ்ட் ஹோம் எடிசன் ஏவிஜி
அவிரா ஆண்டி வைரஸ் நார்டன்
பாண்டா க்ளவுட் ஆண்டிவைரஸ்
எப்- செகர் Trend மைக்ரோ
Kaspersky K7 Computing
Quick Heal ESET NOD32 Antivirus

தமிழ் நாளேடு
தினமலர் தினத்தந்தி தினகரன் மாலைமலர் தினபூமி தினமணி

GAMES

TAMIL MP3 Downloads
tamilmp3world Isaithenral CentralMusiq Tamilbeat music galatta Ourwebsite Tamilwire Tamilmaalai Thenisai New Tamil songs


SOFTWARE DOWNLOADS
Mobile Software
Free software MobileGame Mobile Soft Free Theme Create Theme Free Game Surfwap
e-mail

Now get SPEED POST Delivery Report on your Mobile by SMS.... Type:sp"space" Speed Post No.Send to 55352
Find out all entrance exam notifications and details www.successcds.நெட்
Free Tricks

வியாழன், 25 ஜூன், 2009

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி


எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

சிவனை - குளிர குளிர வைக்கக் கூடிய ஒரு அற்புதம் ஸ்ரீருத்ரம்

பலப்பல யுகங்களாக , பெரும் சித்தர் பெருமக்களும், குரு பரம்பரையினரும் , வேத விற்பன்னர்களும் மட்டுமே உபயோகித்து கொண்டு இருந்த விஷயம். ஒ...